நடிகை சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள படம் “சாகுந்தலம்” ஆகும். சமந்தாவுடன் இணைந்து தேவ்மோகன், அதிதி பாலன், அனன்யா நாகள்ளா, பிரகாஷ்ராஜ், மோகன் பாபு, கபீர் பேடி, மதுபாலா ஆகிய பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்து இருக்கின்றனர். சாய் மாதவ் வசனங்கள் எழுத, குணசேகர் இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார். நீலிமா குணாவும், தில்ராஜுவும் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர். காளிதாசன் எழுதிய சாகுந்தலத்தை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு […]
