அனிதா தேசாய் 1937 ஆம் வருடம் பிறந்தவர். இவருடைய தந்தை வங்காளதேசத்தை சேர்ந்தவர், தாயார் ஜெர்மன். அனிதா தேசாய் டெல்லிக்கு சென்று கல்வி கற்று இருக்கின்றார். தெளிவான பகல் பொழுது, கட்டுப்பாட்டு நிலையில், விருந்தும் உபவாசமும் போன்ற மூன்று நாவல்கள் புக்கர் பரிசு தேர்வில் இறுதி சுற்று வரை வந்தது. இவர் சாகித்ய அகாடமி ஆங்கில குழுவின் அங்கத்தினராகவும் பணியாற்றியுள்ளார். 1998 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ஆங்கில நாவல் மலை மேல் நெருப்பு […]
