Categories
தேசிய செய்திகள்

BIG NEWS: 2022ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகடாமி விருதுகள் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் ,யுவபுரஸ்கார்,விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. ”மல்லிகாவின் வீடு’ என்ற சிறுகதைக்காக எழுத்தாளர் ஐ.மீனாட்சிக்கு சிறுவர் இலக்கியத்திற்கான ‘பால சாகித்யா புரஸ்கார்’ விருதும் ‘தனித்திருக்கும் அரளிகளின் மதியம்’ என்ற கவிதை நூலுக்காக எழுத்தாளர் காளிமுத்துவுக்கு இளம் எழுத்தாளர்களுக்கான ‘யுவ புரஸ்கார்’ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 14 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் […]

Categories

Tech |