தற்காப்பு கலையை துறையின் மூலமாக உலகிற்கு அதிகம் அறிமுகப்படுத்தியவர் புரூஸ் லீ. கட்டாயம் இவரைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். 1940 ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி ஹாங்காங்கை பூர்வீகமாக கொண்டதாக பாட கருக்கும் ஜெர்மன் வம்சாவழி தாய்க்கும் அமெரிக்காவில் பிறந்தவர் புரூஸ் லீ. சிறு வயதிலிருந்தே தற்காப்பு கலைகளை கற்றுக் கொண்டார். பள்ளிப்படிப்பை இவர் விரும்பவில்லை. மேற்கத்திய குத்து சண்டையையும் பாரம்பரிய குங்ஃபூவையும் கற்றுத் தேர்ந்தார். இரண்டு கைகளையும் இணைத்து புதுவிதமான ஒரு கலையை உலகிற்கு […]
