நெருப்பில் சாகசம் செய்வது என்பது எப்போதுமே ஆபத்தை விளைவிக்ககூடியது தான். தொழில் முறையாக சாகசம் செய்பவர்களும் நெருப்பில் மிகவும் கவனமாக தான் இருப்பார்கள். அந்த அடிப்படையில் நெருப்பில் சாகசம் செய்து ஆபத்தில் சிக்கிக் கொண்ட ஒருவரின் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ 12 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இருக்கிறது. வீடியோவில், நபர் ஒருவர் பெட்ரோலையும், தீபந்தத்தையும் வைத்துக் கொண்டு ஆபத்தான முறையில் சாகசம்செய்து வந்தார். View this post on Instagram […]
