Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழகம் வந்தது சஷ்டிகுமார் உடல்!”…. ஓபிஎஸ் கோரிக்கையை நிறைவேற்றிய ஸ்டாலின்….!!!!

தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூரில் வசித்து வரும் பாலசேகரன் என்பவரது மகன் சஷ்டி குமார் மருத்துவ படிப்புக்காக பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்றிருந்தார். அங்கு கடந்த 15-ஆம் தேதி அருவி ஒன்றில் குளிக்கச் சென்ற அவர் திடீரென நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த சஷ்டி குமாரின் உடலை தமிழகத்திற்கு கொண்டுவர உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து முதல்வர் […]

Categories
அரசியல்

“தமிழக செலவில் கொண்டுவரப்பட்ட வாலிபர் உடல்”…. நிறைவேற்றப்பட்ட ஓபிஎஸ் கோரிக்கை….!!!

பிலிப்பைன்சில் உயிரிழந்த தமிழக மாணவர் சஷ்டி குமாரின் உடல் அரசு செலவில் தமிழகம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ராசிங்கபுரம் பகுதியில் வசித்து வருபவர் பாலசேகரன் இவரது மகன் சஷ்டி குமார். இவர் பிலிப்பைன்சில் உள்ள ஏ எம் ஏ கல்லூரியில் மருத்துவப் படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அருவியில் குளிக்க சென்ற […]

Categories

Tech |