Categories
உலக செய்திகள்

சவூதி அரேபியா திட்டம்: ஸ்மார்ட் சிட்டியாக மாறப்போகும் பாலைவனம்?…. இதோ முழு விபரம்….!!!!!

உலகில் வளர்ச்சி அடைந்த பணக்கார நாடுகளில் ஒன்றான சவூதிஅரேபியாவில் மலை சுற்றுலாவில் புரட்சியை ஏற்படுத்த, சவூதி பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மான் ஒரு புது உலகளாவிய கனவுத்திட்டத்தை கடந்த 2017 ஆம் வருடத்தில் அறிவித்தார்.  அந்த வகையில் பரவலாக பாலைவனப் பகுதிகள் அதிகம் காணப்படும் சவுதியில், பாலைவனத்தை சோலைவனமாக மாற்றுவதே இந்த திட்டமாகும். பெல்ஜியத்தின் அளவு பரப்பளவு உடைய ஒரு பாலைவனத்தை என்.இ.ஓ.எம் (அல்லது) நியோம் எனப்படும் உயர் தொழில்நுட்ப நகர-பிராந்தியமாக மாற்றுவது முக்கியமான திட்டம் ஆகும். […]

Categories
உலக செய்திகள்

80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் திரவம்…. இந்தியாவிற்கு உதவும் சவுதி அரேபியா….!!!

இந்தியாவில் கொரோனா 2 வது அலை பாதிப்பு காணப்படுவதால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மீண்டும் கொரோனவைரஸ் 2 வது அலை வேகமெடுத்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் முக்கியமான ஆக்சிஜன் சரிவர கிடைக்காததால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. ஆகையால்  ஆக்சிஜன் தட்டுப்பாடை  கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது. இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவதால் பல நாடுகள் இந்தியாவிற்கு […]

Categories

Tech |