Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சித்திரை திருவிழா உற்சவம்… தங்க கவசத்தில் எழுந்தருளிய பெருமாள்… 8-வது திருநாள் கொண்டாட்டம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கோவில்களிலும் பங்குனி மாதம் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்றது. இதையடுத்து தற்போது சித்திரை மாத திருவிழா பல கோவில்களிலும் விமர்சியாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும், அலங்காரங்களும் […]

Categories

Tech |