சவுத் ஆப்பிரிக்காவின் கெல்வின் என்ற சிறுவன் வசித்து வருகிறார். இவரை சவுத் ஆப்பிரிக்காவின் எலான் மஸ்க் என்று அழைப்பர். ஏனெனில் இவர் தன்னுடைய 18-வது வயதில் ஒரு எலக்ட்ரிக் காரை கண்டுபிடித்துள்ளார். இந்த சிறுவன் எலான் மஸ்க்கை தன்னுடைய மனதில் வைத்துக் கொண்டுதான் எலக்ட்ரிக் காரை கண்டுபிடித்துள்ளார். இந்த சிறுவன் எலக்ட்ரிக் காரை தயாரிப்பதற்கு என்ஜின் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் கீழே கிடந்த டயர், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை தான் பயன்படுத்தியுள்ளார். இந்நிலையில் காரை சிறுவன் […]
