கச்சா எண்ணெயின் உற்பத்தி குறைந்து எரிபொருள் விலை உயர்வதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என சவூதி அரசு கூறியது. எரிபொருளின் விலையானது பல நாடுகளில் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சவுதி அரேபியா நாடானது உள்நோக்கத்தோடு சிறிய அளவிலான தாக்குதலை பயன்படுத்தி கச்சா எண்ணெய் விலையை உயர்த்துகிறது என்ற சந்தேகமும் சர்வதேச அளவில் சிந்திக்க வைக்கிறது. இதற்கு சவுதி அரேபியா நாடு விளக்கமளிக்கும் வகையில் “எங்கள் நாட்டில் எண்ணெய் கிணறுகளை குறிவைத்து யேமன் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் […]
