பாகிஸ்தானிற்கு 22.5 ஆயிரம் கோடி பொருளாதார நிதி வழங்குவதாக சவுதி அரேபியா தெரிவித்திருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் சர்வதேச நாணவியல் கழகம் இணைந்து கடந்த 2019 ஆம் வருடத்தில் 600 கோடி அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தங்கள் செய்தது. எனினும் அதன் பின்பு அந்த ஒப்பந்தம் குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் சர்வதேச நாணவியல் கழகம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், பாகிஸ்தானிற்கு, சவுதி அரேபியா சுமார் 300 கோடி அமெரிக்க டாலர்கள் நிதி வழங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறது. பாகிஸ்தான் […]
