Categories
பல்சுவை

“சேவல் மீது சவாரி செய்யும் கில்லாடி பூனை”….. வைரலாகும் வீடியோ….!!!

நட்பு ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருக்கும். மனித நட்பு, விலங்கு நட்பு, மனித-விலங்கு நட்பு என அனைத்தும் வேறுபட்டவை, விசித்திரம் வாய்ந்தவை. ஆனால் அவர்களின் நட்பு அனைவருக்கும் மிகவும் மதிப்புமிக்கது. விலங்குகளின் நட்பைக் காட்டும் வீடியோக்களை நாம் அடிக்கடி பார்க்கிறோம். அப்படி ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இங்கு சேவல் மற்றும் பூனையின் வீடியோ ஒன்று இணையவாசிகளை குஷி படுத்தியுள்ளது. சேவலின் மீது சவாரி செய்யும் பூனை அதிலிருந்து குதிக்கும் வீடியோவை நீங்கள் பார்க்கலாம். முதல் காணொளியில் […]

Categories

Tech |