சவப்பெட்டி தயாரிப்பவர் ஒருவர் வீட்டின் கூரையை பிய்த்து கொண்டு பல பில்லியன் மதிப்புடைய விண்கல் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள வடக்கு சுமத்ரா பகுதியில் வசித்து வருபவர் ஜோஸ்வா(33). குடும்பத்துடன் வசித்துவரும் இவர் சவப்பெட்டி தயாரிக்கும் தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் வீட்டின் கூரைப் பகுதியில் ஏதோ ஒரு பொருள் ஒன்று உடைந்து கீழே விழுவது போன்று சத்தம் கேட்டுள்ளது. அது என்னவென்று பார்க்க சென்றபோது ஒரு விண்கல் போன்று இருந்த […]
