கனடாவில் நூற்றுக்கும் மேற்பட்ட சவக்குழிகள் முன்னால் குடியிருப்பு பள்ளிக்கூடம் அமைந்திருந்த இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனடாவில் 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் அரசு மற்றும் மத அமைப்புகளால் பழங்குடி இனத்தை சேர்ந்த சிறுவர்களை தங்களது சமூகத்திற்கு மாற்றும் முயற்சியாக குடியிருப்பு பள்ளிகள் நடத்தப்பட்டு வந்துள்ளன. மேலும் பழங்குடியினத்தை சேர்ந்த சிறுவர்கள் அந்த பள்ளிக்கூடங்களில் அவர்களது குடும்பத்திலிருந்து கட்டாயமாக பிரிக்கப்பட்டு சேர்க்கப்பட்டதாகவும், அதில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்களது சமூகத்துடன் மீண்டும் சேரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
