உயிரிழந்த நபர் ஒருவர் சவக்கிடங்கில் இருந்து எழுந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவில் வசித்து வருபவர் Peter Kigen(32) என்பவர் வீட்டில் திடீரென நிலைகுலைந்து விழுந்ததால் உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து Peterன் உடல் சவக்கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு உடலை பதப்படுத்துவதற்காக ஊழியர்கள் அவருடைய காலில் கத்தியால் கீறி உள்ளனர். அப்போது அலறிக்கொண்டு Peter எழுந்ததால், அதனால் அதிர்ச்சியடைந்த […]
