Categories
தேசிய செய்திகள்

எனக்கு சளி புடிச்சிருக்கு டாக்டர்… என்னாச்சுன்னு கொஞ்சம் பாருங்க… தனியாளாக மருத்துவமனைக்கு வந்த 3 வயது சிறுமி…!!!

நாகலாந்து சேர்ந்த 3 வயது சிறுமி தனக்கு சளி பிரச்சனை இருந்ததற்காக சுகாதார நிலையத்திற்கு தனியாளாக வந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகலாந்தை சேர்ந்த 3 வயது சிறுமி லிபாவி. இவரது பெற்றோர்கள் விவசாயிகள். சம்பவம் நடந்த தினத்தன்று இவரது தந்தை மற்றும் தாய் இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர். இவருக்கு சளி பிரச்சனை இருந்தால் முக கவசம் அணிந்து அந்த சிறுமி சுகாதார மையத்திற்கு அவரே நடந்து வந்துள்ளார். இதை பார்த்த மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். […]

Categories

Tech |