கருப்பட்டியுடன், குப்பைமேனி கீரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை நீங்குவதுடன் பல நன்மைகள் கிடைக்கும் இது குறித்து பார்ப்போம். கருபட்டியில் உள்ள இரும்பு மற்றும் கால்சியம் சத்து நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் பி மற்றும் அமினோ அமிலங்கள் கருப்பட்டியில் உள்ளதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. பருவமடைந்த பெண்கள் கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்து அதிகமாக கிடைக்கும். தினசரி உணவில் நாம் எடுத்துக் கொள்வது நம் உடம்பிற்கு […]
