Categories
தேசிய செய்திகள்

இன்னுயிரை தாய் மண்ணிற்காக இழக்க துணிபவர்கள்…. இந்திய ராணுவத்துக்கு ஒரு சல்யூட்…..!!!!!

இந்திய தாயகம் காக்க தன்னலம் நீக்கி, உறவுகளின் பிரிவுகளை ஏற்று, வெயில், பனி எதுவும் பாராது இன்னுயிரை தாய் மண்ணிற்காக இழக்க துணிந்து, இந்தியத் திருநாட்டை பாதுகாக்க ஒவ்வொரு நொடியும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் இந்திய ராணுவத்தின் மகத்தான வீர தீரங்களை நினைவுகூறும் நாள் ஜனவரி 15ஆம் தேதி ஆகும். இந்திய இராணுவத்துக்கு ஒரு இந்தியரே தலைமைப் பொறுப்பேற்ற தினத்தை (1949 ஜனவரி 15- கே.எம்.கரியப்பா) போற்றும் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  

Categories
மாநில செய்திகள்

போலீசார் யாருக்கெல்லாம் சல்யூட் அடிக்க வேண்டும்?…. விதிகள் சொல்வது என்ன?.. இதோ முழு விவரம்….!!!

போலீஸ் ஸ்டாண்டிங் ஆர்டர் எனப்படும் காவல் நிலைய ஆணையம், போலீசார் யார் யாருக்கு சல்யூட் அடித்து மரியாதை அளிக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது. அதன்படி குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், முதலமைச்சர், கேபினெட் அமைச்சர்கள், நீதிபதிகள் மற்றும் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களுக்கு தான் போலீஸ் அதிகாரிகள் கட்டாயமாக சல்யூட் அடித்து மரியாதை அளிக்க வேண்டும் என விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்கள் மட்டுமின்றி காவல்துறையில்  தங்களுடைய உயரதிகாரிகளுக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்ய […]

Categories

Tech |