சல்மான்ருஷ்டி தாக்கப்பட்ட விவகாரத்தில் ஈரானுக்கு தொடர்பு இல்லை என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சாத்தானின் கவிதைகள் என்ற புகழ்பெற்ற புத்தகத்தை எழுதிய சல்மான்ருஷ்டி சென்ற 30 வருடங்களுக்கு மேலாக மரணதண்டனை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்தார். இந்நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரை ஹதி மட்டார் என்ற இளைஞர் கத்தியால் குத்தினார். இதனால் ருஷ்டியின் கை நரம்பு, கண், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளில் காயம் ஏற்பட்டது. இப்போது […]
