Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அனுபவத்தை வெல்ல முடியாது…. “தலைமை பயிற்சியாளராக தோனி வரலாம்”…. ஆதரிக்கும் சல்மான் பட்.!!

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக எம்எஸ் தோனியை ஆதரித்துள்ளார். 2022 டி 20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இருந்து இந்தியா வெளியேற்றப்பட்ட பிறகு, பல விமர்சகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பங்கு குறித்து கேள்வி எழுப்புகின்றனர். குரூப் சுற்றில் தென்னாப்பிரிக்க அணியிடம் தோல்வியடைந்த இந்திய அணி, அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான  போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஆசிய கோப்பை இவங்களுக்கு தான்….. ரொம்ப ஸ்ட்ராங்…. பாக். முன்னாள் கேப்டன் கருத்து..!!

ஆசிய கோப்பை தொடரை இந்தியா வெல்லும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடர் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில், 27 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.. அதற்கு அடுத்த நாளான ஆகஸ்ட் 28ஆம் தேதி லீக் சுற்றில் பரம எதிரிகளாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஏபி.டி வில்லியர்ஸுடன் ஒப்பிடுவதா?….. “அவ்ளோ பெரிய ஆள் இல்ல”…. ரிக்கி பாண்டிங்கிற்கு பதிலடி கொடுத்த பாக் வீரர்..!!

சூர்யகுமார் யாதவை ஏபி டி வில்லியர்ஸுடன் ஒப்பிடுகிறீர்களா? என்று ரிக்கி பாண்டிங்கின் கருத்துக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்.. இளம் வயதிலேயே பெரும்பாலான வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி தங்களது நாட்டுக்காக சிறப்பாக ஆடி அணியில் நிரந்தர இடம் பிடிப்பார்கள். ஆனால் சிலர் வந்த வேகத்தில் அப்படியே பின்னுக்கு சென்று விடுவார்கள். தொடக்கத்தில் நன்றாக ஆடி இருப்பார்கள். அதன்பின் அவர்கள் ஆட்டம் சிறப்பானதாக இல்லை எனில் காணாமல் போய்விடுவார்கள். சிலர் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்ல” ….! விராட் கோலி பதவி பறிப்பு …. பிசிசிஐ-யை சாடிய சல்மான் பட் ….!!!

இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலியை பிசிசிஐ அதிரடியாக நீக்கப்பட்டார் . இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிக்கும் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வந்தார் . இந்நிலையில் சமீபத்தில் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். இதனிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் ஒருநாள் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார் .இதற்கு முன்பாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸின் கலவையாக” ….”இந்திய அணியின் பவுலரான இவர் இருக்கிறார்” …! ‘சல்மான் பட் புகழாரம்’ …!!!

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சிறப்பாக செயல்படுகிறார், என்று பாகிஸ்தான் முன்னாள் வீரரான சல்மான் பட் புகழ்ந்து பேசியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் , இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவை பாராட்டியுள்ளார். இவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களான  வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ் வீரர்களுக்கு இணையாக, பும்ரா செயல்படுகிறார் என்று புகழ்ந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்திய அணியின் முக்கியமான பவுலராக பும்ரா திகழ்ந்து  வருகிறார்.  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விராட் கோலிக்கு ஆதரவாக ….மைக்கேல் வாகனை வெளுத்து வாங்கிய- பாகிஸ்தான் வீரர் …!!!

விராட் கோலியை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ,மைக்கேல் வாகனுக்கு பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் பதிலடி கொடுத்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் ,தற்போது வர்ணனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து ரசிகர்களிடம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய அணியின் கேப்டனான  விராட் கோலியை,  நியூசிலாந்து கேப்டன் கேன் […]

Categories

Tech |