புனே நகரில் தங்க ரேசர் பயன்படுத்தி சலூன்கடையில் முடித்திருத்தும் சம்பவம் வாடிக்கையாளரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று காலக்கட்டத்தில் அனைவரும் வேலை வாய்ப்பின்றி வீட்டில் இருந்தார்கள், பலரின் வாழ்க்கை தரம் ஏழ்மை நிலைக்கு புரட்டி போடும் நிலைக்கு வந்தது. இதனால் நடுத்தர மக்களும், பாமர மக்களும் மிகவும் பாதிப்புக்குள்ளானார்கள். கொரோனா தொற்று குறைந்த நிலையில் நாடு முழுவதும் இயக்க நிலையை எட்டியது. நாடு முழுவதும் கடைகள் திறந்தாலும் கொரோனா தொற்றுக்கு முந்திய காலங்களை போல மக்களின் […]
