திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த வரும் குற்றங்களை தடுக்க போலீசார் வாகன சோதனை நடத்தி வருவது மட்டுமல்லாமல் புள்ளிங்கோ இளைஞர்களை பிடித்து எச்சரித்து வருகிறார்கள். இனிவரும் காலங்களில் குற்றங்கள் நடக்காமல் இருக்க போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். திண்டுக்கல் மாவட்ட எஸ்பி சீனிவாசன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பகுதிவாரியாக இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ் ஐ தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் ரவுடிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அவ்வபோது வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது […]
