Categories
சினிமா தமிழ் சினிமா

“சலூன்” படம்…. புது தோற்றத்தில் மிர்சி சிவா…. வெளியான போஸ்டர்…. இணையத்தில் வைரல்….!!!!

சென்னை 28, தமிழ் படம், கலகலப்பு ஆகிய திரைப்படங்களின் வாயிலாக கவனம் ஈர்த்தவர் மிர்சி சிவா. இவர் அண்மையில் நடித்த காசேதான் கடவுளடா படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து இவர் தற்போது கன்னிராசி, தர்மபிரபு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் முத்துகுமரன் இயக்கத்தில் “சலூன் – எல்லா மயிரும் ஒன்னுதான்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ரேதன் சினிமாஸ் நிறுவனமானது தயாரிக்கிறது. இப்படத்திற்கு சாம் […]

Categories
மாநில செய்திகள்

சலூன் கடைகளுக்கு அனுமதி…. டாஸ்மாக்கிற்கு அனுமதியில்லை…. அரசு அதிரடி…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 6 மணி முதல் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி இல்லை… வெளியான அறிவிப்பு..!!

தமிழகத்தில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி இல்லை என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. பொது வெளிகளில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஏராளமான கட்டுப்பாடுகளைக் […]

Categories
உலக செய்திகள்

விரைவில் வர இருக்கின்றது…. அமேசான் சலூன்…!!

இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் லண்டனில் சலூன் கடை ஒன்றை திறந்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் லண்டனில் சலூன் கடை ஒன்றை திறந்துள்ளது. இதன்மூலம் முடித்துவிட்டு தொழிலில் கால்பதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.” ஆகுமேட்டட்”” ரியாலிட்டி” போன்ற செயலின் தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக அமேசான் ஊழியர் களுக்கு மட்டுமே அமேசான் செயல்படும் என தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

சலூன் கடையை ஸ்டூடியோவாக மாறியது எப்படி?..கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த பெண்ணின் புத்தி கூர்மை…!

கொரோனா ஊரடங்கில் வாழ்வாதாரத்தை இழந்த பெண் ஒருவர் தனது தொழிலை மாற்றி அமைத்து வருமானம் சம்பாதித்து வருகிறார். உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஊரடங்கால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். கனடாவில் இருக்கும் பெண் ஒருவர் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட போது தனக்கு புத்தி கூர்மையால் யோசித்து அதனை சமாளித்து வருமான ஈட்டியுள்ளார். கனடா ஒன்டாரியோ பகுதியை சேர்ந்தவர் அலிக்கா ஹிட்லர். இவர் அப்பகுதியில் குரோம் ஆர்டிஸ்ட் பார்மர் என்ற சலூன் கடை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதலாளியான சிவா… தொழிலாளியான யோகி… ‘சலூன்’பட போஸ்டரால் … எகிறிய எதிர்பார்ப்பு …!!

இயக்குனர் முத்துக்குமரன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா ,யோகி பாபு நடிப்பில் தயாரான ‘சலூன் ‘ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலக பிரபல நடிகர் மிர்ச்சி சிவா கலகலப்பு, தில்லுமுல்லு, வணக்கம் சென்னை, தமிழ் படம் என பல திரைப்படங்களில் அசத்தலாக நடித்தவர். இயக்குனர் முத்துக்குமரன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கும் திரைப்படம் சலூன். யோகி பாபு தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் கலக்கி வருபவர். காமெடி நடிகராக […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சியை தவிர்த்து தமிழகம் முழுவதும் சலூன் கடைகளை திறக்க அனுமதி!!

சென்னை மாநகராட்சி தவிர மற்ற நகர்ப்புற பகுதிகளில் சலூன் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னதாக தமிழகத்தில் அனைத்து ஊரடக பகுதிகளிலும் சலூன் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னையை தவிர்த்து தமிழகம் முழுவதும் சலோன் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 முதல் இரவு 7 மணி வரை சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக, தடை செய்யப்பட்ட பகுதிகளில் சலூன் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் சலூன்கள் திறக்கலாம்… மே 20 முதல் பார்சல் முறையில் மதுவிற்பனைக்கு அனுமதி: மாநில அரசு!

கேரளாவில் முடிதிருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்கள் குளிர்சாதன வசதி இல்லாமல் செயல்படலாம் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சுழற்சி முறையில் 50% கடைகளுடன் மாநிலத்தில் வர்த்தக வளாகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, கேரள பெவரேஜஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நடத்தும் மது விற்பனை நிலையங்கள் மற்றும் தனியார் பார்களை புதன்கிழமை முதல் திறக்க முடிவு செய்துள்ளது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் மது விற்பனை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பார்சல் முறையில் மட்டுமே மதுபானங்களை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் சலூன்கள் திறக்க அனுமதி இல்லை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!!

சென்னை காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சலூன்கள் திறக்க அனுமதி இல்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் மட்டும் நாளை முதல் செல்லும் கடைகள் திறக்க முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் தவிர மற்ற ஊரகப்பகுதிகளில் சலூன்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனிநபர் இடைவெளியை கடைபிடித்து சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முடிதிருத்துபவர்கள் கையுறை, முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என அவர் கெட்கொண்டுள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக திறக்கப்பட்ட சலூன் கடை… சீல் வைத்த அதிகாரிகள்…!!

ஊரடங்கு தடையை மீறி  திறக்கப்பட்ட முடி திருத்தும் கடைக்கு மண்டல அலுவலர்கள் சீல் வைத்துள்ளனர் தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. அதிலும் சென்னையில் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. தொற்று பரவலை தடுப்பதற்கு மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் குறிப்பிட்ட கடைகள் மட்டுமே இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி திறக்கப்படும் கடைகள் சீல் வைக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் திருவொற்றியூர் மாணிக்கம் […]

Categories

Tech |