தமிழக ரேஷன் கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டம் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் மார்ச் மாதம் வரை நீட்டித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தத் திட்டத்தில் பருப்பு பாமாயில் உள்ளிட்ட பொருள்கள் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2021-ஆம் ஆண்டு […]
