சலவை தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பேட்டை பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சலவை தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தனின் மனைவி இறந்து விட்டார். தற்போது கோவிந்தனின் 2 மகன்களும் வெளியூர்களில் வசித்து வருகின்றனர். இதனையடுத்து கோவிந்தன் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தனின் காலில் […]
