தமிழகத்தில் கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த செப்டம்பர் முதல் கல்லூரி, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் இந்தியாவில் புகுந்து புதிய தலைவலியைஉருவாக்கி உள்ளது. தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் புகுந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 74 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு […]
