நம் இந்திய தேசத்தை உலகிற்கு தந்தவர்களில் முதன்மையானவர் சர் சி.வி. ராமன் அவர்கள். கடந்த 1888-ம் வருடம் நவம்பர் 7 ஆம் தேதி தமிழகத்தில் திருச்சிராப்பள்ளியில் சந்திரசேகர வெங்கட ராமன் பிறந்தார். இவரது தந்தைக்கு அறிவியல் மற்றும் கணிதத்தில் அதிக ஆர்வம் இருந்தது. இளம்வயதிலேயே அறிவுக்கூர்மை மிகுந்தவராக சி.வி. ராமன் திகழ்ந்தார். சென்ற 1904ம் வருடம் அவருக்கு 16 வயதான போது சென்னையின் பிரசிடென்சி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். அந்த வருடத்தில் அவருக்கு மட்டுமே முதல்நிலை […]
