தமிழகத்தில் அரசு பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வாணையம் மூலமாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் முடிவடைந்த நிலையில், தற்போது சர்வேயர் பணிக்கான தேர்வுகள் நடைபெற இருக்கிறது. சர்வேயர் பணியில் நில அளவையர், வரைவாளர் பணிகளும், தமிழக நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அளவர் மற்றும் உதவி வரைவாளர் பணிகளும் அடங்கும். இந்த பணிகளுக்கான எழுத்து தேர்வு நவம்பர் 6-ம் தேதி காலை மற்றும் மதியம் என இரு சுழற்சிகளில் நடைபெற […]
