சூர்யாவின் “சூரரைப்போற்று” திரைப்படம் சர்வதேச விருதுக்கு தேர்வாகியிருப்பது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றால் பல்வேறு நிகழ்ச்சிகள் நேரடியாக நடைபெறாமல் இணையம் மூலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவின் 12வது விழா இணையம் மூலமாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் போட்டியிட உள்ள படங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் சிறந்த திரைப்படப் பிரிவில் தமிழில் சேத்து மான், நஸீர் ஆகிய படங்கள் இடம் பெற்றுள்ளது. இதே போல் […]
