Categories
சினிமா தமிழ் சினிமா

சிறந்த நடிகர், நடிகைக்கான விருது….. யார் யாருக்கு கிடைச்சுருக்கு தெரியுமா?….!!!!

சிறந்த நடிகர் நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்ட நிலையில் அது யார் யாருக்கு கிடைத்துள்ளது என்பதை பற்றி பார்ப்போம். ஒசகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா’ குழு 2020ஆம் ஆண்டுக்கான விருது பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ”சூரரைப் போற்று” திரைப்படத்திற்கு 6 பிரிவுகளில் விருதுக்கு தேர்வாகியுள்ளது.குறிப்பாக சிறந்த நடிகருக்கான விருதை சூர்யா பெறுகிறார். மேலும் சிறந்த நடிகை விருதை ’க.பெ.ரணசிங்கம்’ படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் பெறுகிறார். ’பாவக்கதைகள்’ படத்திற்காக காளிதாஸ் […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூர் சிறுமிக்கு சர்வதேச விருது…. புகைப்பட திறமைக்கு கிடைத்த பரிசு…. குவியும் பாராட்டு…!!!

உலக அமைதிக்கான புகைப்பட போட்டியில் பெங்களூர் சிறுமிக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது. யுனஸ்கோ மற்றும் ஆஸ்திரியா நாடாளுமன்றம் ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் உலக அமைதிக்கான புகைப்பட விருது என்ற பெயரில் புகைப்பட போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த போட்டியில் பெங்களூருவை சேர்ந்த அரவிந்த் சங்கர் என்பவருடைய மகள் ஆத்யா(4 வயது) கலந்து கொண்டார். அவருக்கு சர்வதேச விருதும் கிடைத்துள்ளது. ஆதித்யாவின் தாயாரான ரோஷினி தனது பெற்றோர் வீட்டில் அவருடைய தாயின் மடியில் படுத்தபடி ஓய்வெடுத்தார். அதை மகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மகாமுனி’ பட நடிகைக்கு சர்வதேச விருது… குவியும் வாழ்த்துக்கள்…!!!

மேட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில் மஹிமா நம்பியாருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. தமிழ் திரையுலகில் சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான மகாமுனி படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் மஹிமா நம்பியார், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படம் சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று குவித்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மஹிமா நம்பியாருக்கு மேட்ரிட் சர்வதேச […]

Categories

Tech |