காசியாபாத்தைச் சேர்ந்த 7 வயதுடைய சிறுமி, சர்வதேச வினாடி வினா போட்டியில் பங்கேற்று 2ஆம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக, இந்தியாவிலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கிறது.. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்காமல் இருக்கின்றன.. ஆனாலும், இந்தக் கொரோனா காலத்திற்கு மத்தியிலும் பல மாணவர்கள் சாதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.. அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த ஸ்வாதி சர்மா என்ற 7 வயது சிறுமி […]
