அபுதாபியில் சர்வதேச யோகா நிகழ்ச்சி இன்று நடக்கும் நிலையில் அதில் கலந்து கொள்ள இலவச பேருந்து வசதி இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அபுதாபியின் ஷேக் ஜாயித் கிரிக்கெட் மைதானத்தில் இன்று சர்வதேச யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது குறித்து இந்திய தூதரகம் தெரிவித்திருப்பதாவது, இந்திய தூதரான சஞ்சய் சுதிரின் தலைமையில் இன்று அபுதாபியில் சர்வதேச யோகா நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இலவச பேருந்து வசதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பேருந்து வசதியை, மாலை […]
