Categories
மாநில செய்திகள்

கொளுத்தும் வெயிலும்….. மாணவர்களுடன் இணைந்து….. யோகா செய்த அமைச்சர்….!!!!

சேலம் ஜங்ஷன் பகுதியில் உள்ள சோனா தொழில்நுட்பக் கல்லூரியில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு,நேற்று யோகா பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் கலந்துகொண்டு யோகாசனம் செய்துள்ளார். மேலும் இவருடன் இணைந்து 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகளும்  இப்பயிற்சியில்  கலந்துகொண்டு, யோகாசனம் செய்தனர். அதிலும் குறிப்பாக, மழலை குழந்தைகள் செய்த யோகாசனம், காண்போரை வியக்க வைக்கும் வகையில், அருமையாக அமைந்திருந்தது. இதையடுத்து எப்போதும் வழக்கமாக காலை 8 மணிக்குள் நடைபெறும் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

ஓமன் நாட்டில்…. இந்திய தூதரகம் நடத்திய கண்கவர் யோகா நிகழ்ச்சி….!!!

ஓமன் நாட்டில் இந்திய தூதரகமானது, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கண்கவர் யோகா நிகழ்ச்சி நடத்தியிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு இந்தியாவின் 75 ஆவது சுதந்திரதின வருடம். எனவே, அதனை கொண்டாடும் விதமாக இந்த ஆண்டு யோகா தினம் சிறப்பான முறையில் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. அந்த வகையில் நாடு முழுக்க சுமார் 75 இடங்களில் மக்கள் ஒன்றிணைந்து யோகா பயிற்சிகளை […]

Categories
அரசியல்

உலகம் முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம்…. இதில் இவ்வளவு சிறப்புகள் இருக்கா?…. நீங்களே பாருங்க….!!!!

உலகம் முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகின்றது. இந்த உலகிற்கு இந்தியா அளித்த கொடை தான் இந்த யோகா. நமது உடலையும், மனதையும்,உள்ளத்தையும் ஒருங்கிணைத்து அனைத்துப் புலன்களையும் ஆளுமை கொள்வது இந்த யோகாவின் தனிச்சிறப்பு ஆகும். நம் வாழ்க்கையின் சோகம், கோபம் மற்றும் பதட்டத்துடன் கூடிய வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். மேலும் உடல் தளர்ச்சி, நரம்புத் தளர்ச்சி,மூச்சுத்திணறல் மற்றும் மூட்டு வலி என ஒரு கட்டத்தில் அனைத்து நோய்களும் இவர்களை […]

Categories
அரசியல்

சர்வதேச யோகா தினம்: இன்று மைசூரில்….. “15,000 பேருடன் பிரதமர் மோடி யோகா பயிற்சி”…..!!!

8வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கர்நாடக மாநிலத்தில் இன்று 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்குபெறும் யோகா நிகழ்ச்சியில், பிரதமர் மோடியும் பங்கேற்க உள்ளார். மனித நேயத்துக்கு யோகா என்ற கருப்பொருளில் இந்த ஆண்டில் சர்வதேச யோகா தினம் பல புதுமைகளை படைக்க உள்ளது. கார்டியன் ரிங் எனப்படும் சுற்றுவட்ட முறையிலான யோகா நடைபெற உள்ளது. கார்டியன் ரிங் என்பது உலகிலுள்ள 16 வெவ்வேறு கால மண்டலங்களில் சூரிய உதயத்தை கணக்கில்கொண்டு சுற்றுவட்ட முறையில் யோகா செய்முறை […]

Categories
அரசியல்

ஒவ்வொரு ஆண்டும்…. சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா…? வாங்க பார்க்கலாம்….!!!!

இந்திய நாட்டின் மிக பாரம்பரியமான யோகாசனம் வெளிநாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமானது. மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த மக்களும் யோகாசனத்தை முழுமையாக கற்று தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றி உள்ளனர். உடல், மனம் ஆகிய இரண்டுமே ஒருங்கிணைந்து செயல்பட உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு, நோய்களை தடுக்க என்று பல விதங்களில் யோகாசனம் உதவுகிறது. யோகா பயிற்சிகளின் முக்கியத்துவத்தை அனைத்து மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஐநா சபையில் 2014ஆம் வருடம் ஐக்கிய ஜூன் 21ஆம் […]

Categories
உலக செய்திகள்

சர்வதேச யோகா தினம்…. வாஷிங்க்டன் நினைவகத்தில் யோகா பயிற்சிகள்..!!!

அமெரிக்க நாட்டின் வாஷிங்டன் நினைவகத்தில் அந்நாட்டு மக்கள் ஆர்வத்தோடு யோகா பயிற்சிகளை செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 21-ஆம் தேதியன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் என்று ஐ.நா அறிவித்ததை தொடர்ந்து 2015 ஆம் வருடத்திலிருந்து உலக நாடுகள் முழுக்க சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. பல நாடுகளில் இருக்கும் இந்திய தூதரகங்கள் இணையதளம் மூலமாக யோகா பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், இந்த வருடம் சுமார் 70 நாடுகளில் காலை 6 மணியில் […]

Categories
அரசியல்

சர்வதேச யோகா தினம் 2022, ஜூன் 21 : தீம் மற்றும் செயல்பாடு….. முழு விவரம் இதோ….!!!!

முந்தைய ஆண்டுகளைப் போலவே, சர்வதேச யோகா தினம் 2022 ஜூன் 21 அன்று கொண்டாடப்படும். 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு இது 8வது சர்வதேச யோகா தினம். 2014ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஜூன் 21ஆம் தேதியை யோகா தினமாக அறிவித்தது. சர்வதேச யோகா தினம் லோகோ 29 ஏப்ரல் 2015 அன்று, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் ஸ்ரீபாத் யெசோ நாயக் ஆகியோர் ஐடிஒய்க்கான […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவில் யோகா உருவாகவில்லை!”.. கே.பி. சர்மா ஒலி பேச்சால் எழுந்துள்ள சர்ச்சை..!!

கே.பி ஷர்மா ஒலி, யோகா இந்தியாவில் உருவாகவில்லை நேபாளத்தில் தான் தோன்றியது என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. உலகெங்கும் இந்தியா அளித்த கொடைகளில் யோகா மிக முக்கியமானது. மனிதர்களின் ஆரோக்கியத்தை காக்கும் அற்புத கலையாக யோகா விளங்குகிறது. வருடந்தோறும் ஜூன் 21ஆம் தேதியன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி உலக நாடுகள் முழுவதிலும் நேற்று யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நேற்று காத்மாண்டுவில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க கே.பி சர்மா ஒலி […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் இத்தனை பேர் யோகா செய்வார்களா..? வெளியான தகவல்..!!

அமெரிக்காவில் மொத்தமாக சுமார் 37 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் யோகா செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச யோகா தினத்தன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருக்கும் டைம்ஸ் என்ற பிரபலமான சதுக்கத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 3000 நபர்கள் பங்கேற்று யோகா செய்தனர். அமெரிக்காவில் வாழும் பல நாடுகளை சேர்ந்த மக்களும் ஆர்வமாக பங்கேற்றுள்ளனர். அதாவது சமஸ்கிருதத்திலிருந்து தோன்றிய வார்த்தை தான் யோகாவாகும். ஒன்றிணைதல் என்பது இதன் பொருளாகும். முதலில் இந்தியாவில் தோன்றிய இந்த பழங்கால வழக்கமானது […]

Categories
விளையாட்டு

யோகா உலகிற்கு இந்தியா அளித்த பரிசுகளில் ஒன்றாகும்…. முன்னாள் வீரர் சேவாக்…!!!

சர்வதேச யோகா தினத்தை  முன்னிட்டு இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் தோன்றிய அரிய கலையான யோகாவின் சிறப்பை உலக நாடுகள் முழுவதும் பரப்பும் நல்லெண்ணத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஐநா சபையில் பேசினார். இதைத்தொடர்ந்து உலக நாடுகளின் ஒருமித்த ஆதரவுடன் ஜூன் 21ஆம் தேதி ஆண்டுதோறும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் என முடிவு செய்யப்பட்டது. கடந்த 2015 ஆம் […]

Categories
பல்சுவை

சர்வதேச யோகா தினமாக ஜூன் 21 கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா ?

ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுவதன் காரணம்: 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகக் கலைகள் உலகம் முழுவதும் பரவுவதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி ஐநா சபையில் ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தியதால், அன்றிலிருந்து ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது. யோகக்கலை உடல், மனம், அறிவு, உணர்வு, ஆன்மீக வளர்ச்சி மற்றும் […]

Categories

Tech |