சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்தியா பெண் ஒரு நாள் கனடா உயர் ஆணையராக பதவியேற்றுள்ளார். இந்தியாவில் மும்பை மற்றும் டெல்லியில் உள்ள கனடா தூதரக அலுவலங்களில் இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடுவதற்காக பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள கிஷான்பூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான தீபிகா என்ற இளம்பெண் கனடா உயர் ஆணையராக ஒரு நாள் மட்டும் பொறுப்பேற்றுள்ளார். மேலும் தீபிகா கனடா உயர் […]
