சேலம் கிழக்கு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அருணாச்சலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தீபாவளி, கிறிஸ்மஸ், பொங்கல் உள்ளிட்ட தொடர்ந்து வரும் பண்டிகை திருவிழா நாட்களில் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் நபர்கள், கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிசு பொருட்கள், ஆடை அணிகலன்கள், உணவு உள்ளிட்ட பொருட்களை இந்திய அஞ்சல் துறை மூலம் அனுப்பி வைக்கலாம். சேலம் பழைய பஸ் நிலைய அருகில் உள்ள சேலம் தலைமை தாபால் அலுவலகத்தில் பிரத்யோக சர்வதேச பார்சல் […]
