இலங்கைக்கு கடனது வழங்குவது பற்றி சர்வதேச நிதியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கை சர்வதேச நிதியதிடம் அவசர கடனு உதவியாக 5 பில்லியன் டாலர் கோரியுள்ளது. இது தொடர்பாக சர்வதேச நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வந்து அந்த நாட்டு அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை கடந்த மாதம் 24 ஆம் தேதி […]
