அமெரிக்காவில் சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டம் நடைபெறுகின்றது. இதனை முன்னிட்டு உலக பொருளாதார பார்வை பற்றிய தனது வருடாந்திர அறிக்கையை சர்வதேச நிதியம் நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் (2021-2022) இந்திய பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக இருந்தது. ஆனால் நடப்பு நிதியாண்டி (2022-2023) இந்திய பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக குறையும் என சர்வதேச நிதியம் கணித்திருக்கின்றது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் வெளியிட்டுள்ள கணிப்பில் இந்திய பொருளாதார […]
