பாகிஸ்தான் அரசு, கடனுதவி பெறுவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் மீது அதிர்ப்தியடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் அங்கு சமீபத்தில் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளத்தில் மேலும் பாதிப்பை சந்தித்தது. எனவே பாகிஸ்தான் நாட்டிற்கு சர்வதேச நாணய நிதியம் கடன் உதவி வழங்க முடிவெடுத்தது. ஆனால் அந்நாட்டின் வருவாயிலும் செலவுத் திட்டத்திலும் சர்வதேச நாணய நிதியத்திற்கு திருப்தி ஏற்படவில்லை. பாகிஸ்தானிடம் அதிக தகவல்களை கேட்டிருக்கிறது. பாகிஸ்தான் […]
