பாகிஸ்தானில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் விதமாக அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சர்வதேச நாணய நிதியிடம் அந்த நாடு 170 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் நிதி உதவி கோரி இருந்தது. இந்த சூழலில் பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணயநீதியம் இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானுக்கு 1.17 […]
