பிரபல நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் பொருளாதார நிலையை சர்வதேச நாணயத்தின் செயற்குழு பரிசீலனை செய்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் முன்பு இருந்ததை விட கொரோனா பாதிப்பின் காரணமாக அமெரிக்காவின் பொருளாதாரம் ஆனது சரிய தொடங்கியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 2.3 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது என ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் கணித்திருந்தது. ஆனால் உள்நாட்டு உற்பத்தி மதிப்பானது 3.7 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கடந்த […]
