பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் வரையில் அரசாங்கம் துணை நிற்கும் என அதிபர் கூறியுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் அதிபர் கோத்தப்பய ராஜபக்சேவை அதிபர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததனர். இந்த தகவலை முன்கூட்டியே தெரிந்து கொண்ட கோத்தப்பய ராஜபக்சே நாட்டை […]
