Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகளில்….. இந்த உறுதிமொழியை ஏற்க…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…..!!!!

பண்டிகை ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் சர்வதேச குழந்தைகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகள் தின விழா கொண்டாடப்படும். குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பள்ளிகளில் கட்டுரை போட்டி, பேச்சு போட்டி உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்படும். இந்த நிலையில் பள்ளிகளில் இறைவணக்க கூட்டத்தில் மாணவர்கள் சமூக முன்னேற்ற உறுதிமொழி எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி, அதில் வெற்றி […]

Categories
உலக செய்திகள்

“உலக நாடுகள் முழுக்க இன்று சர்வதேச குழந்தைகள் தினம்!”.. எதனால் கொண்டாடப்படுகிறது..?

உலக நாடுகள் முழுவதும், நவம்பர் 20-ஆம் தேதியான இன்று சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. உலகின் ஒவ்வொரு நாட்டிலும், குழந்தைகள் தினத்தை வெவ்வேறு தேதிகளில் கொண்டாடுகிறார்கள். எனினும், வருடந்தோறும் நவம்பர் 20ஆம் தேதி அன்று, உலக நாடுகள் முழுக்க சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 1954 ஆம் வருடத்தில் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அன்று குழந்தைகளிடையே உள்ள சகோதரத்துவத்தையும் புரிதலையும் மேம்படுத்துவதற்காக குழந்தைகள் நலன் கருதி ஐக்கிய நாடுகள் சபையானது,  சர்வதேச குழந்தைகள் தினத்தை […]

Categories

Tech |