எய்ட்ஸ் நோய்க்கு பல லட்சம் குழந்தைகள் பலியாகியுள்ளதாக சர்வதேச குழந்தைகள் அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஐநாவின் சர்வதேச குழந்தைகள் அமைப்பு புதிய அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கடந்த வருடம் ஒவ்வொரு நூறு வினாடிக்கும் ஒரு குழந்தைக்கும் அல்லது 20 வயதுக்குட்பட்ட வாலிபர் ஒருவருக்கும் எச்ஐவி தொற்று ஏற்படுவதாக கூறியுள்ளது. மேலும் எச்.ஐ.வி தொற்றுக்கு கடந்த வருடம் மட்டும் 3.2 லட்சம் குழந்தைகள் பலியாகி இருக்கின்றனர் என்று அந்த அறிக்கையில் அதிர்ச்சியான தகவல் ஒன்றினை […]
