Categories
சினிமா தமிழ் சினிமா

”பொன்னியின் செல்வன்” படக்குழுவுக்கு கமல் கொடுக்கும் சர்ப்ரைஸ்…. என்னன்னு தெரியுமா….?

பொன்னியின் செல்வன் பட குழுவுக்கு கமல் ட்ரீட் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 30ஆம் தேதி ரிலீசான திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி பல திரையுலக பிரபலங்களும் புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழுவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சிறுக சிறுக சேமித்த யாசகர்….. அன்பு மனைவிக்காக சர்ப்ரைஸ்….. நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!

யாசகம் பெறும் நபர் ஒருவர் சிறுக சிறுக சேமித்து தனது மனைவிக்காக ஒரு மூன்று சக்கர வாகனத்தை வாங்கி கொடுத்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், அமர்வாரா கிராமத்தைச் சேர்ந்த சாஹு என்பவர் பிறவியிலேயே இரண்டு கால்களையும் செயலிழந்ததால் தனது கிராமத்தில் பல ஆண்டுகளாக யாசகம் பெற்று வருகிறார். இவர் யாசகம் பெறுவதற்கு அவரது மனைவி முன்னி உதவியாக உள்ளார். தனது கணவரை மூன்று சக்கர சைக்கிளில் அமர வைத்து பிறகு அந்த […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல சாக்லேட்க்கு தடை….. உலக அளவில் விற்பனை நிறுத்தம்….. பரபரப்பு காரணம்….!!!!

உலகம் முழுவதும் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் சாக்லேட்டுகளில் ஒன்று Kinder Joy Surprise.  இந்தப் சாக்லேட்டை சாப்பிடும் குழந்தைகளுக்கு குடற் காய்ச்சல் நோய் உருவாவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த சாக்லேட் சாப்பிட குழந்தைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் குடற்காய்ச்சல் நோய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து Kinder Joy Surprise சாக்லேட்டை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் பெல்ஜியம் நாட்டின் உணவு பாதுகாப்பு ஆணையம் தடை விதித்துள்ளது. அங்கு செயல்பட்டுவரும் […]

Categories
அரசியல்

எம்ஜிஆர் பிறந்த நாள்…. பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கு….,!!தமிழக அரசு…

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை அதிமுகவினர் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், முன்னாள் முதலமைச்சர் ‘பாரத ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 105வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாளை (17.01.2022) காலை 10.00 மணியளவில் சென்னை, கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் […]

Categories
உலக செய்திகள்

உயிருக்கு போராடும் சிறுவன்… சர்ப்ரைஸ் கொடுத்த பைக்கர்கள்… நெகழ்ச்சி சம்பவம்…!!!

பைக் மேல் ஆசை கொண்ட ஜெர்மனியை சேர்ந்த கிலியன் என்ற ஆறு வயது சிறுவனுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரது பெற்றோர்கள் பல மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தும் அவரை குணப்படுத்த முடியாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிறுவனுக்கு பைக் என்றால் மிகவும் பிடிக்கும். இதனால் அவரை உற்சாகப்படுத்தி அதற்காக அவரது பெற்றோர்கள் முப்பது நாற்பது பைக்குகளை வீட்டின் முன் வளம்பெற செய்ய சமூக வலைதளங்களில் அழைப்பு விடுத்திருந்தது. அந்த சிறுவனுக்காக 15 ஆயிரத்துக்கும் அதிகமான […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சர்ப்ரைஸ் கிப்ட் அளித்த விஜய் தேவர்கொண்டா…. இன்ப அதிர்ச்சி அடைந்த சார்மி…!!!

நடிகை சார்மிக்கு விஜய் தேவர்கொண்டா சர்ப்ரைஸ் கிப்ட் அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளியான ‘காதல் அழிவதில்லை’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சார்மி. இதை தொடர்ந்து இவர் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஆனால் தற்போது பட வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் தயாரிப்பில் களமிறங்கியுள்ளார். அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிக்கும் ‘லிகர்’ திரைப்படத்தை சார்மி தயாரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல் சர்ப்ரைஸ்…. மகளுக்காக சஞ்சீவ் அளித்த கிஃப்ட்….இணையத்தை கலக்கும் வீடியோ…!!

சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் அவரது குழந்தைக்கு கார் பரிசாக வழங்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர்கள் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ். இவர்கள் அந்த சீரியலில் நாடக ஜோடிகளாக இணைந்து அதன் பின் ஏற்பட்ட காதலால் நிஜ வாழ்க்கையிலேயே ஜோடி ஆகிவிட்டனர். திருமணம் முடிந்த அவர்களுக்கு தற்போது ஐலா சையத் என்ற பெண் குழந்தை உள்ளது. இதை தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீரியல் நடிகைக்கு நண்பர்கள் அளித்த சர்ப்ரைஸ்… வைரலாகும் வீடியோ…!!

பிரபல சின்னத்திரை நாயகியான ஹரிப்பிரியா இசைக்கு அவரது நண்பர்கள் மிகப்பெரிய சர்ப்ரைஸை அளித்துள்ளனர். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான “கனா காணும் காலங்கள்” என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் ஹரிப்ரியா. இதை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் சீரியல் மூலம் இசை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதன்பின் இவர் தன் பெயரை ஹரிப்பிரியா இசை என்றே மாற்றிக்கொண்டார். இந்நிலையில் ஹரிப்ரியா இசையின் நண்பர்கள் அவருக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் […]

Categories
தேசிய செய்திகள்

2,000 கி.மீ பயணித்து… சர்ப்ரைஸா ‘பர்த் டே’ வாழ்த்து சொல்ல வந்த இளைஞர்… ஆனா கடைசில இப்படி ஒரு ட்விஸ்ட்டா..!!

பெங்களூரை சேர்ந்த நபர் ஒருவர் காதலியின் பிறந்த நாளன்று தன் காதலியை சந்திப்பதற்காக 2000 கிலோ மீட்டர் பயணம் செய்தார். ஆன்லைனில் சந்தித்த பெண் அவரை அடையாளம் காண மறுத்து விட்டார். அதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் போலீசை அழைத்து அவரை பிடித்துக் கொடுத்து விட்டனர். 21 வயதான அந்த நபர் பெங்களூருவிலிருந்து லக்னோ விமானத்திலும் பின்னர் லகிம்பூர் கெரிக்கு ஒரு பஸ்சிலும் பயணம் செய்து தன் காதலியை காண சென்றார். அவருக்காக சாக்லேட்கள், ஒரு கரடி பொம்மை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சூர்யா பிறந்தநாள்” படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்…!!

சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் “வாடிவாசல்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சூர்யா நடித்து வந்த “சூரரை போற்று” திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதனையடுத்து வெற்றிமாறன் இயக்க இருக்கும் சி.சு செல்லப்பா எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு  “வாடிவாசல்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து அவருக்கு சர்ப்ரைஸ் தரும் வகையில் வெளியிட்டுள்ளனர். சூர்யா கிராமத்து இளைஞன் வேடத்தில் […]

Categories

Tech |