இன்று காலை 11 மணிக்கு, பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ கான்பரன்சிங் மூலம் நாடு முழுவதும் உள்ள சர்பஞ்ச்ஸுடன் (பஞ்சாயத்து அமைப்புகளுடன்) உரையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 31வது நாளாக அமலில் உள்ளது. சுமார் ஒரு மாதத்தை கடந்துள்ள இந்த ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,684 பேருக்கு புதிதாக […]
