தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் கார்த்தி. இவர் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 21-ம் தேதி வெளியான சர்தார் திரைப்படம் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே நடிக்க, ராசி கண்ணா, ரெஜிசா விஜயன், லைலா உள்ளிட்டா பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க பி.எஸ் மித்ரன் இயக்கியிருந்தார். இந்நிலையில் ஜி.வி பிரகாஷ் இசையில் வெளியான […]
