Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள்… கோவை ரயில் நிலையத்தில் வாழ்க்கை வரலாறு கண்காட்சி…!!!!!

இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள் நாளைய(31.10.2022) தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் தேசிய ஒருமைப்பாடு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரயில் நிலையங்களின் பிரதான நுழைவு வாயில் முன்பாக வல்லபாய் பட்டேலின் வாழ்க்கை வரலாறு பற்றிய கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதில் பட்டேல் பற்றிய 50க்கும் மேற்பட்ட படங்களுடன் கூடிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இதனை சுதந்திர போராட்ட வீரரின் வாரிசு ஆர் எஸ் சண்முகம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சர்தார் வல்லபாய் பட்டேல் வாழ்க்கை வரலாறு கண்காட்சி…. பயணிகளுக்கும் அனுமதி உண்டு…. அறிவிப்பு வெளியிட்ட அதிகாரிகள்….!!!!

சென்னை மாநகரில் மீனம்பாக்கம் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலைய ஆணையத்தின் சார்பில் ஒற்றுமை திருவிழா கொண்டாடப்படுகிறது. இதற்காக உள்நாட்டு முனையம் வருகை பகுதியில் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை மத்திய மந்திரி வி.கே.சிங் தொடங்கி வைத்துள்ளார். மேலும் இதில் விமான நிலைய ஆணையக இயக்குனர் சரத்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கண்காட்சி ஒரு வாரம் நடைபெறும் […]

Categories
பல்சுவை

பல தலைவர்களை வாதாடி காப்பாற்றிய இரும்பு மனிதர்….. இந்தியாவுல இப்படியும் ஒரு வக்கீல் இருந்தாரா?….!!!!

1909ஆம் ஆண்டு இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்திக் கொண்டிருந்த தலைவர்கள் அனைவரையும் தூக்கில் போட வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இதில் இருந்து அவர்களை காப்பாற்றிய இந்தியாவை சேர்ந்த ஒரு வக்கீல். அது யார் என்றால் சர்தார் வல்லபாய் பட்டேல். சர்தார் வல்லபாய் பட்டேல் என்பவரை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களில் இவரும் ஒருவர். இவர் குஜராத் மாநிலத்தில் உள்ள […]

Categories

Tech |