இந்தியாவில் தேசிய ஒற்றுமை தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.இது கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பில் முக்கிய பங்கு வகித்த சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை குறிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய ஒருமைப்பாட்டு நாளிற்கான அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதன்படி நம்முடைய நாட்டின் ஒற்றுமை,ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கான உண்மையான மற்றும் […]
