உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் டிசம்பர் 17ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தரம் சன்சத் என்ற மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஏராளமான இந்து துறவிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய பேச்சாளர்கள் பலர் முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பில் இந்துக்கள் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்ததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த மாநாட்டில் யதி நரசிங்கநாத் பேசியது, ஒவ்வொரு இந்துவும் பிரபாகரனாக பிந்தரன்வாலேவாக மாற வேண்டும். நமக்கு கத்தி போதாது அதை […]
