அமெரிக்க நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி வாஷிங்டன் டிசி மேயர் ட்விட்டரில் பதிவிட்ட புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . அமெரிக்காவில் கடந்த 4-ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவையொட்டி தலைநகர் வாஷிங்டன் டிசி-யில் பாலிசேட் அணிவகுப்பு உட்பட பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேயர் வாஷிங்டன் டிசி மேயர் Muriel Bowser பங்கேற்றார். இந்நிலையில் Muriel Bowser தனது ட்விட்டர் பக்கத்தில் நிகழ்ச்சியில் நடந்த பாலிசேட் அணிவகுப்பு […]
